வவுனியா மாவட்டம்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
| வவுனியா மாவட்டம் | |
வவுனியா மாவட்டத்தின் அமைவிடம் | |
| தகவல்கள் | |
| மாகாணம் | வட மாகாணம் |
| தலைநகரம் | வவுனியா |
| மக்கள்தொகை(2001) | 149,835* |
| பரப்பளவு (நீர் %) | 1996 (6%) |
| மக்களடர்த்தி | 81 /சதுர.கி.மீ. |
| அரசியல் பிரிவுகள் | |
| மாநகரசபைகள் | 0 |
| நகரசபைகள் | 1 |
| பிரதேச சபைகள் | 4 |
| பாராளுமன்ற தொகுதிகள் | 1 |
| நிர்வாக பிரிவுகள் | |
| பிரதேச செயலாளர் பிரிவுகள் |
4 |
| வார்டுகள் | 11 |
| கிராம சேவையாளர் பிரிவுகள் | |
| * கணிக்கப்பட்டவை | |
வவுனியா மாவட்டம் (Vavuniya District) இலங்கையின் வட மாகாணத்தின் 5 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் வவுனியா நகரமாகும். இது தேர்தல் நோக்கங்களுக்காக வன்னி தேர்தல் மாவட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இலங்கை பாராளுமன்றத்தில் 1 ஆசனத்தைக் கொண்டுள்ளது. நிர்வாகத்துக்காக 4 வட்டச்செயலாளர் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
| இலங்கையின் உள்ளூராட்சிப் பிரிவுகள் | ||
| மாகாணங்கள் | மேல் மாகாணம் | மத்திய மாகாணம் | தென் மாகாணம் | வட மாகாணம் | கிழக்கு மாகாணம் | வடமேல் மாகாணம் | வடமத்திய மாகாணம் | ஊவா மாகாணம் | சபரகமுவா மாகாணம் | |
| மாவட்டங்கள் | கொழும்பு | கம்பகா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | மன்னார் | வவுனியா | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | அம்பாறை | திருகோணமலை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை | |